விசாரிப்பு

சந்தோசமாய் வாழ்கின்றாயா என்று
சாதாரணமாய் கேட்டுவிடுகிறார்கள்
சந்தடியை சாக்கிட்டு
சகலதையும் உருவிக்கொண்டவர்களே

எழுதியவர் : வதனி (8-Jun-13, 7:58 pm)
சேர்த்தது : krish vathani
பார்வை : 86

மேலே