பிரிவு

உயிர் என்று நினைத்திருந்தேன் உன்னை ...
நீ என்னை விட்டு பிரியக்கூடாது என்று ....

ஆனால்

நீ நான் உன் உறவு தான்... உயிர் அல்ல..
என்று சொல்லி பிரிந்து விட்டாய்

எழுதியவர் : ashi (9-Dec-10, 1:50 pm)
Tanglish : pirivu
பார்வை : 696

மேலே