உதவிய நண்பன்

காதல் எனும் கடலில்
தத்தளித்த எனக்கு
படகாய் வந்து
உதவி செய்தவன்
என் ''நண்பன்''

எழுதியவர் : நவீன் குமார் (9-Dec-10, 3:08 pm)
சேர்த்தது : naveen kumar
பார்வை : 567

மேலே