நண்பேண்டா!!

தாய் கருவில் இருக்கும் குழந்தையாய்!

தந்தை தோளில் வளரும் செல்ல பிள்ளையாய் !

அன்புடன் அரவணைக்கும் சகோதரனாய் !

உறவேதும் இல்லாமல் உறவாட வந்தாய் !

என் கண்ணீரை துடைக்கும் கைக்குட்டை ஆனாய்

சூராவளிகூட சுகமாக இருக்கும் !

நீ என்னுடன் இருந்தால் ......

இன்பத்திலும் துன்பத்திலும் கூட இருக்கும்

தூனே!

பெருமை அடைகிறேன் நான் உன்னை

என் நண்பனாய் பெற்றதற்கு!!.............

எழுதியவர் : keerthiRayan (9-Dec-10, 4:04 pm)
பார்வை : 1088

மேலே