naan kathalikkirean
தனிமையில் நான் செல்ல ..
உன் தாவினிகாற்று
மெலிதாய் வருடிசெல்ள ..
என்னையே நான் மறக்க
கால நேரங்கள்
கடந்து செல்ல ...
காற்றுக்குள் என் இதயம்
இதமாய் நுழைந்து செல்ல ...
உறவுகளை மறந்து விட்டு
உன்னையே சுற்றுகிறது
என் மனது ....
புரியாத சந்தோசம்
என் மனதில் நீங்கா
இடம் தொட்டாய்....
உன்னை தவிர
உலகத்தில் வேறதுவும் இல்லை ...
நான் மட்டும் ஏன்.....
சிந்திக்க முடியவில்லை
அந்த சுகமான சூறாவளியை...