போனவள்...

விடுமுறைக்கு வந்தவள்
விடைபெற்றுச் சென்றபின்தான்
விபரம் தெரிந்தது-
எடுத்துச் சென்றுவிட்டாளாம்
இவன் இதயத்தை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (10-Jun-13, 7:22 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 71

மேலே