சிகரெட்

எரியூட்டப்படுவோம் !

விரல்களுக்கிடையில்
நான்..

விறகுகளுக்கிடையில்
நீ..

சிகரெட் !

_ மகா

எழுதியவர் : மகா (9-Dec-10, 7:51 pm)
சேர்த்தது : maharajan
பார்வை : 537

மேலே