தெருவிளக்கு

தெரு விளக்கின் வெளிச்சம்
இதனை கொடியதா ?

இல்லற சுகத்தை
இல்லாமல் செய்கிறது

நடைபாதை வாசிகளின்
வெட்ட வெளி
வீடுகளில்
அத்துமீறி நுழைந்து

எழுதியவர் : ந. சத்யா (10-Jun-13, 7:56 pm)
சேர்த்தது : சத்யா
பார்வை : 94

மேலே