நல்லதாபோச்சு ...!!!

தவறுதலாக தன் மேனேஜர்கு போன் செய்த ஊழியர்)

ஊழியர் : ஹேய் சீக்கிரம் என் அறைக்கு சூடாக ஒரு காபி கொண்டு வா....

மேனேஜர் : நீ யார்கிட்ட பேசிக்கிட்டு இருக்கேனு உனக்கு தெரியுமா....

ஊழியர் :தெரியாது ஏன்???

மேனேஜர் :நான் தான் இந்த கம்பேனியின் மேனேஜர்...

ஊழியர் :....ஹேய் நீ யார்கிட்ட பேசிக்கிட்டு இருக்கேனு உனக்கு தெரியுமா?

மேனேஜர் : தெரியாது...!!!!-!

ஊழியர் : நல்லவேளை தெரியல.....

எழுதியவர் : கவிஞர் கே இனியவன் (10-Jun-13, 9:59 pm)
பார்வை : 395

மேலே