உப்புமா

என் மனைவி எப்போ சொன்னாலும்,
எத்தனை தடவை கேட்டாலும்
சலிக்காம உப்புமா செய்து தருவா!''

உப்புமாவில வண்டும் புழுவுமா
இருக்கிறப்பவே நினைச்சேன்
சலிக்காமதான் செஞ்சிருப்பங்கன்

எழுதியவர் : யாசர் அரபாத் (11-Jun-13, 11:03 am)
பார்வை : 380

மேலே