அ முதல் ஓ வரை


அன்பு வைத்தால் அழுகை சொந்தம்
ஆசை வைத்தால் துன்பம் சொந்தம்
இனத்தனமாய் நடந்து கொண்டால் பாவம் சொந்தம்
ஈகை செய்தால் புண்ணியம் சொந்தம்
உன்னை நம்பாவிட்டால் தோல்வி சொந்தம்
ஊரை நம்பினால் ஏமாற்றம் சொந்தம்
எண்ணம் இருந்தால் வெற்றி சொந்தம்
ஏழையை ஏமாற்றினால் நரகம் சொந்தம்
ஒற்றுமையாய் இருந்தால் இன்பம் சொந்தம்

எழுதியவர் : ashi (10-Dec-10, 1:30 pm)
சேர்த்தது : ashiffa
பார்வை : 513

மேலே