விழிவில்

நான் தூரலின் சாரலில்
நின்று
வானவில் ஒன்றை
கண்டுகொண்டிருக்கையில் .....
எனக்கோர் ஆச்சர்யம்...!
என் கண் முன்னே கருமை நிற
வானவில் இரண்டு...!
அட..!
அது உந்தன் விழிகளின்
புருவங்களே தான்...!
நான் தூரலின் சாரலில்
நின்று
வானவில் ஒன்றை
கண்டுகொண்டிருக்கையில் .....
எனக்கோர் ஆச்சர்யம்...!
என் கண் முன்னே கருமை நிற
வானவில் இரண்டு...!
அட..!
அது உந்தன் விழிகளின்
புருவங்களே தான்...!