சரி சரி

கண்ணிற்கு மையழகு..
கவிதைக்கு பொய்யழகு...
இதுவே அப்பொழுது வரி...!

எனக்கு நீயழகு...
உனக்கு நானழகு...
இதுவே இப்பொழுது சரி...!

எழுதியவர் : உன்னவன் (12-Jun-13, 1:24 pm)
சேர்த்தது : Guna
பார்வை : 89

மேலே