கடவுள் துளி....

கடவுளை
கொன்று போட்ட
கணத்தில்
மெல்ல கசிந்து
கொண்டிருந்தது,
கொன்றவனின்
படைப்பின் போது
விரயம் செய்யப்பட்ட
வியர்வை துளிகள்.....

கொன்றவனின்
கண்ணீர் துளி எங்கும்
மரணித்துக் கொண்டிருந்தது,
கடவுளை
கொல்ல போவதற்கான
காரணங்கள்.....

எழுதியவர் : கவிஜி (12-Jun-13, 8:22 pm)
சேர்த்தது : கவிஜி
Tanglish : kadavul thuli
பார்வை : 106

மேலே