பச்சிளம் தேவதா...!!!

பிறந்த பச்சிளம் பாபா அழுதவாறு
குட்டி கை கால் ஆட்டியது
காரணம் கண்டேன் அழுகையில்
இறைவா........!!!
நான் பேசும் முதல் வார்த்தை
'அம்மா'... அல்லவா...!!!
அதை சொல்லவே நான் அழுதேன்
பேச முடியாமல் செய்து விட்டாயே.!!!
ஆனால் என் தாய் அறிவால்
என் அழுகை 'அம்மா' என்ற அமுதம் என்று..!
அவளே பச்சிளம் தேவதா...!!!