அழகான சந்தேகம்

ஒவ்வொரு முறையும்...
உனக்கு கால்கள் இருப்பதை
தொட்டுப் பார்த்து
உறுதி செய்துக்கொள்கின்றன
நீ பெண்ணா, தேவதையா என
சந்தேகம் கொண்ட
கடல் அலைகள்.

எழுதியவர் : (12-Jun-13, 10:41 pm)
சேர்த்தது : அருள்
பார்வை : 90

மேலே