ரயில்வே கேட்:

ரயில்வே கேட்:

வெளியூரிலிருந்து ஊருக்கு ஆவலாய் பயணிக்கையில்

உன்னால் எப்போதும் ஆனந்த தொல்லையே..

முதன் முதல் ரயிலை உன் மூலமேஅறிந்ததுண்டு...

ரயிலை கண்டு ஆனந்தம் கொண்டதும்,

முகமறியா நண்பர்களுக்கு கையசைத்து மகிழுற்றதும்..

பசுமையாய் நெஞ்சினுள்

எழுதியவர் : பிரிட்டோ ஆ (13-Jun-13, 1:29 am)
சேர்த்தது : ஆரோக்ய.பிரிட்டோ
பார்வை : 99

மேலே