வேண்டாம் !..

அதிகம் வேண்டாம் அன்பு
பாசம் கோவம் பொறுமை
பொறாமை புகழ் அழகு
அறிவு உண்மை எதுவும்
அதிகம் வேண்டாம் ! உங்கள்
மனம் பெட்டகம் இல்லை
அனைத்தையும் சுமப்பதற்கும் வலிகளை
பொருப்பதர்க்கும் வேதனைகளை ரசிப்பதற்கும் !!...

எழுதியவர் : வீரா ஓவியா (13-Jun-13, 11:30 am)
சேர்த்தது : veera ooviya
பார்வை : 64

மேலே