சுமை...

நீ நிலவாக வலம் வர
வானமாக இருந்து
உனை நான் சுமப்பேன்...

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (13-Jun-13, 4:23 pm)
Tanglish : sumai
பார்வை : 130

மேலே