கண்ணீர்...

காதல் தோல்வியினால்
கவிதை எழுதினேன்.
கண்ணீர் எனும் மயினைக் கொண்டு...

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (13-Jun-13, 4:40 pm)
Tanglish : kanneer
பார்வை : 178

மேலே