கண்டுபிடிப்பு...

எத்தனையோ
கண்டுபிடிப்புகள் இருந்தாலும்
காதலுக்காக கண்ணீர் சிந்தும்
கண்ணீரை நிறுத்த ஏன் தான்
இன்னும் கண்டுபிடிக்கவில்லையோ???

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (13-Jun-13, 4:47 pm)
பார்வை : 108

மேலே