இனியது...

இனியதுதான் காதல்-
இடையூறின்றி வெற்றிபெற்றால்..

இன்னும் இனியது-
இடையூறுகளையும் தாண்டி வெற்றிபெற்றால்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (14-Jun-13, 2:10 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 74

மேலே