காத்திருக்கும் என் காதல் 555

அழகே...

உன்னிடம் என்
காதலை சொல்ல...

காத்திரு என்றாய்
நாட்கள் சில...

அன்று...

நான் வைத்த
மலர் செடி...

மாதங்கள்
சில கடந்து...

பூத்து குலுங்குகிறது...

காத்திருக்க சொல்லிவிட்டு
நீ எங்கோ...

கண்கள் கலங்கியபடி
நான் இங்கே...

நான் மலர்களை ரசித்தபடி
உன் வரவை எண்ணி.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (14-Jun-13, 6:13 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 110

மேலே