முழு அழகு தரும் உன்

கொஞ்சம் சிரித்து விடு
முத்துப் பற்கள்
அத்தனையும்
எனக்கு வேண்டாம்
உன் முகத்திற்கு
முழு அழகு தரும்
உன் முன் பற்களை
மட்டும் பார்த்தல் போதும்,,,,

எழுதியவர் : (15-Jun-13, 7:47 pm)
பார்வை : 107

சிறந்த கவிதைகள்

மேலே