நான் உன்னைப்போல அழகில்லை

நான் உன்னைப்போல அழகில்லையேடி!
ஏன் என்னை போய் தேர்ந்தெடுத்தாய்
என்று நான் கேட்ட போது !
நான் உன்னோடு இருந்தால்
நீ என்னை விட
அழகு என்றாய்!
கிறுக்கி !
அந்த நிமிஷத்தை
நான் எப்படி மறக்க முடியும் ....

உன் நினைவுகளுடன்
ராஜா நிலா ரசிகன்..

எழுதியவர் : ராஜா நிலா ரசிகன் (16-Jun-13, 10:43 am)
பார்வை : 176

மேலே