பெருகும் ...முதியோர் இல்லம்..

பொற்பணப் பொருள் ஆதாரம் பெருகியும்...
நற்குணப் பொருள் ஆதாரம் தாழ்ந்தும்...
வம்பு கள்ளம் பெருகி...
அன்பு உள்ளம் சுருங்கி...
வேசப் பாசம் படர்ந்து பெருகுகிறது...
நேசப் பாச முதியோர் இல்லம் ...!!
--- நாகினி
பொற்பணப் பொருள் ஆதாரம் பெருகியும்...
நற்குணப் பொருள் ஆதாரம் தாழ்ந்தும்...
வம்பு கள்ளம் பெருகி...
அன்பு உள்ளம் சுருங்கி...
வேசப் பாசம் படர்ந்து பெருகுகிறது...
நேசப் பாச முதியோர் இல்லம் ...!!
--- நாகினி