முடியாதது...

மலரின் மணத்தை
மறைக்க இயலாது..

இதயத்திலிருக்கும் காதலுக்கும்
இதுதான் கதை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (17-Jun-13, 1:49 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 94

மேலே