பக்தி

கடவுளை அடைய மனிதனும்
மனிதனை அடைய கடவுளும்
மேற்கொள்ளும்
விடா முயற்சி
" பக்தி "

எழுதியவர் : எழுத்தாளன் சஷி (17-Jun-13, 8:39 pm)
சேர்த்தது : சத்யா
Tanglish : pakthi
பார்வை : 58

மேலே