பாலிஷ் போடதெரியாத பைத்தியக்காரன்

அப்பா உள்ள
அனைவருக்கும்
இரண்டு அம்மாக்கள்.

ஒருத்தி
பால் கொடுத்தவள்,
இன்னொருத்தி
தோள் கொடுத்தவள்

அவளுடைய
கண்ணீர்கள்
அனுமதிக்கப் படாதவை.
அவளோ
உழைப்பிற்க்காக
மட்டுமே
மதிக்கப் பட்டவள்.

காசுகளையும் தாண்டி
மகன்கள் பார்த்திருந்தால் தெரியும்.

நீ
சாகும்வரை
உனக்காக
தன்
இரத்தத்தை
கரைப்பவள் அவள்.

அவள்
மட்டும் தான் அப்பா!

தன்
பயத்தையும்
பாசத்தையும்
பாலிஷ்
போடதெரியாத
பைத்தியக்காரன்.

எழுதியவர் : எழுத தெரியாதவன் (18-Jun-13, 1:34 am)
பார்வை : 95

மேலே