பார்வைதான்.....

மனைவியை
மனைவியாயும்
மந்திரியாயும்
பார்ப்பவர்கள்
வெற்றி பெறுகிறார்கள்
மறுப்பவர்கள்
வெற்றி இழக்கிறார்கள்!!!

எழுதியவர் : சுசீந்திரன் (18-Jun-13, 9:03 pm)
சேர்த்தது : MSசுசீந்திரன்
பார்வை : 60

மேலே