தேடுகிறேன்

உன்னை காணமல்
மேகத்தோடு சேர்ந்து நானும் தேடுகிறேன்
என் தேவதையே
நீ மழையாய் எங்கு மறைந்திருக்கிறாய்.

எழுதியவர் : ரவி.சு (20-Jun-13, 2:33 pm)
சேர்த்தது : Ravisrm
Tanglish : thedukiren
பார்வை : 105

மேலே