காதல் கல்லறை

எறியும்விழக்கு மின்மினிப்பூட்சிக்கு
இனிமையாகத்தான் இருக்கும் வந்து
விழுந்த பிறகுதான் தெரியும்
அது சாவுக்குழி என்று ♦♦♦♦
காதலும் அப்படித்தான் ♥♥♥♥♥

எழுதியவர் : உலகநாதன் (20-Jun-13, 10:04 pm)
சேர்த்தது : ulaganathan
Tanglish : kaadhal kallarai
பார்வை : 171

மேலே