காதலின் வலியும், வலிமையையும் ...

உன்னை பிரிந்த போது தான் ,
காதலின் வலியினை உணர்ந்தேன்...

உனக்காக இறக்க துணிந்த போது தான்,
காதலின் வலிமையினை உணர்ந்தேன்...

எழுதியவர் : செந்திவ்யா .S (20-Jun-13, 8:29 pm)
சேர்த்தது : senthivya
பார்வை : 218

மேலே