அம்மாவிற்கான கவிதை
1.சுவாசம் பெரும் முன்னெஅ!!!...
அவள் பாசம் பெற்றுவிட்டெஅன்.
கருவறை என்னும் கோவிலில்!!!!!!!........ என் அம்மாவிடம்.
2. கண்டவளை நேசிப்பதை விட!.
உன்னை கருவில் சுமந்தவளை நேசி?.....
உன்னையும் ஒரு பெண் நேசிப்பால்.
3. காதல் பிடிக்காது என்று சொல்லும் மனிதர்கலெஅ
முதலில் காதலிக்கிறார்கள்.
அவர்கள் தாய் தந்தையை.
இப்படிக்கு.
உங்கள் குட்டி சிவா...004...