நிலவு

கொத்துக் கொத்து நிலவுகளாய்
உன் கூந்தல் குடியேறிய
மல்லிகை பூக்கள்

எழுதியவர் : (21-Jun-13, 8:22 pm)
Tanglish : nilavu
பார்வை : 93

மேலே