பிறந்த நாள்

மறைந்த பொருளுக்கு
மனிதன் கொண்டாடும் நாள்
இறந்த நாள்..!!
நானும் கொண்டாடுகிறேன்..
இறந்த நாளாக அல்ல..
"பிரிவின்"
பிறந்த நாளாக..!!
நட்பின் இறந்த நாள்
பிரிவின் பிறந்த நாள்..!!

எழுதியவர் : (21-Jun-13, 8:13 pm)
Tanglish : pirantha naal
பார்வை : 81

மேலே