நட்பு

தோழியாய்
உன்னை
புரிந்து கொண்டு
பிரிந்து
இருப்பதை விட..
எதிரியாய்
உன்னை
பார்த்து கொண்டு
சண்டையிட
விருப்பமடா..!!

எழுதியவர் : (21-Jun-13, 8:09 pm)
Tanglish : natpu
பார்வை : 96

மேலே