வெற்றி பெற

காண கண் கோடி வேண்டும்
நினைக்க மனம் வர வேண்டும்
கேட்க எண்ணம் சேர வேண்டும்
உழைக்க துடிப்பு வர வேண்டும் .
அதிகம் பேசாமல் வாழ பழக வேண்டும் .

எழுதியவர் : மீனா somasundaram (23-Jun-13, 10:10 am)
சேர்த்தது : Meena Somasundaram
Tanglish : vettri PERA
பார்வை : 91

மேலே