வினைபடு பொருளும் நீதான்

வெளிக்கூட்டு எலெக்ட்ரானய் துடிக்கிறேனே...தூக்கம்

துளியும் இல்லாமல்நான் தவிக்கிறேனே...

தளிரிலை தழுவிச்செல்லும் தென்றலே-நீ காதல்

குளிரூட்டி சென்றுவிட்டாய் என்னை

செய்வினை மறக்கச் செய்தாய் -எனை

செயற்கையாய் பூக்கவும் செய்தாய்

வினைமாற்றியும் நீ தான் -என்னில்

வினைபடு பொருளும் நீதான்

வெளிக்கூட்டு எலெக்ட்ரானய் துடிக்கிறேனே...தூக்கம்

துளியும் இல்லாமல்நான் தவிக்கிறேனே...

எழுதியவர் : காசி.தங்கராசு (23-Jun-13, 12:45 pm)
பார்வை : 86

மேலே