முட்டையின் நன்மை

வெளியே பார்த்தால் வெள்ளை...

வெடித்து வருகிறது கோழியின் பிள்ளை..!

உள்ளே பார்த்தால் மஞ்சள் கரு... உன்

உடம்புக்கு அதுதான் கொழுப்பு..!

வண்டி வண்டியாய் லோடு வரும்... உன்

வலிமையான சக்திக்கு முட்டை வேண்டும்..!

பள்ளிக்கூடத்தில் சாப்பிடுகிறாய் இரண்டு முட்டை...

பரோட்டாவில் சாப்பிடுகிறாய் ஆஃபாயில் முட்டை..!

எழுதியவர் : mukthiyarbasha (24-Jun-13, 5:53 am)
சேர்த்தது : mukthiyarbasha
பார்வை : 95

மேலே