அனுபவம் புதுமை

நல்ல முடிவுகள்
அனுபவத்தில்
இருந்து கிடைக்கிறது
அதிகமான
அனுபவ்கள்
தவறான முடிவில்
இருந்தே கிடைக்கிறது

இல்முன்னிஷா நிஷா

எழுதியவர் : இல்முன்னிஷா நிஷா (24-Jun-13, 8:04 am)
சேர்த்தது : ilmunnisha3
Tanglish : anupavam puthumai
பார்வை : 145

மேலே