பிரிவின் தனிமை

உன்னுடன் இருந்த போது
காலத்தை கண்டு பயந்தேன்
பிரித்து விடுமோ என்று
நீ என்னை விட்டு
பிரிந்தபோது தான்
தெரிந்து கொண்டோன்
காலமும் என்னை பிரிக்காமல்
உன்னுடன் சேர்ந்து கொண்டு
என்னை மட்டும் வாட்டுதென்று
நாம் சேர்ந்த நாட்களை
நினைத்தால் இன்னும்
என் உள்ளம் கரையுதட
நீ தந்து விட்டுபோன
இன்பத்தை இனி
நான் யாரிடமும்
பெற மாட்டேன்
என் புன்னைகைக்கு
முற்றுப்புள்ளி வைத்து விட்டு
சோகத்தை தொடரவிட்டாய்
விடியலை ஏங்கிய கண்கள்
இரவு நகர கரைகின்றது
விடியலே இல்ல
நாட்களை மட்டும்
என் மனது
என்ன தொடங்கியது
என் உள்ளம்
சிரிப்பதை பார்தவர்கள்
என் இதயம்
அழுவதை கேட்கவில்லை
நான் காற்றுடன்
பேசியதை கண்டவர்கள்
அவர்கள்
கைகளை தட்டியும்
நான் திரும்ப வில்லை
என் இருதி சடங்கு
ஊர்வலம் போல
நானே தனிமையில்
போகிரேன்.

எழுதியவர் : sivani (24-Jun-13, 12:52 pm)
சேர்த்தது : சிவக்குமார்
Tanglish : pirivin thanimai
பார்வை : 184

மேலே