என் விழியோரம் சாரல் இங்கே 555
![](https://eluthu.com/images/loading.gif)
உயிரே...
கலங்கிய என்
விழிகளுக்கு...
உன் விழிகளால்
ஆறுதல் சொன்னாய்...
நான்
இருக்கிறேன் என்று...
காதல் சொன்ன
உன் விழிகள்...
இன்று திறக்காமலே...
நீ வந்த என் வாழ்வு
நந்தவனமாய் பூத்ததடி...
இன்று நந்தவனமும்
சாம்பலாய் எரிந்துவிட்டத...
சாம்பலினை கையில்
எடுத்து கூட...
பார்க்க முடியாத
துரதிர்ஷ்டசாலியாக நான்...
உன்னை சொந்தம்
கொள்ளவும் முடியவில்லை...
உன்னோடு சேர்ந்து
பயணிக்கவும் முடியவில்லை...
மலர்கள் இல்லா
நந்தவனத்தில்...
மலர்களை தேடி நான்.....