மகிழ்ச்சிப் படிகள்
விழுவதும் எழுவதும்தான்
வாழ்க்கை
ஏன் வீழ்ந்தோம்
எப்படி எழுந்தோம்
என உணர்ந்தால்
அதை அறிந்தால்
ஏற்றமோ இறக்கமோ
என்றும் வாழ்வின்
மகிழ்ச்சி படிகளில்
நாம் இருப்போம்.
விழுவதும் எழுவதும்தான்
வாழ்க்கை
ஏன் வீழ்ந்தோம்
எப்படி எழுந்தோம்
என உணர்ந்தால்
அதை அறிந்தால்
ஏற்றமோ இறக்கமோ
என்றும் வாழ்வின்
மகிழ்ச்சி படிகளில்
நாம் இருப்போம்.