காதலின் குழந்தை!....

இரவு
மட்டும்
எனக்கு
இரண்டு
குழந்தைகள்!...

ஒரு குழந்தை,
தொடிலினுள் உறங்குகிறது!...

இன்னொரு குழந்தை,
என் மார்பின் மேல் படுத்துக்கொண்டு,
சினுங்குகிறது!....

எழுதியவர் : (25-Jun-13, 5:04 pm)
சேர்த்தது : பாமரன் பாபரத்
பார்வை : 85

மேலே