எனக்கும் வேண்டும் ஒரு சிநேகிதன்..!

நான் விழுகையில்
எல்லாம் என் விரல் பிடிக்க..

தவறிழைக்கும் நேரம்
தலையில் கொட்ட..

என் மணவறையில்
உறவுகளுக்கு பந்தி பறிமாற..

என் தாய்க்கு
ஒரு மகனாக ...

என் குழந்தைக்கும்
ஒரு நண்பனாக..

இறுதிவரை எனக்கே
எனக்கான நண்பனாக...

எனக்கும் வேண்டும் ஒரு சிநேகிதன்..

எழுதியவர் : kavithayini (25-Jun-13, 7:16 pm)
பார்வை : 292

மேலே