...........குற்றவாளி........
எனை சிறைப்படுத்திய,
குற்றவாளி நீயேதான் !
மறுப்பாய் எனத்தெரியும்,
அதை ஏற்காமல் !
என்றாலும் தண்டிக்கும் காதல் !
உன்னை ஒரு நாள் !
சும்மா போனவனை சொறிந்துவிட்டதற்கு !!
எனை சிறைப்படுத்திய,
குற்றவாளி நீயேதான் !
மறுப்பாய் எனத்தெரியும்,
அதை ஏற்காமல் !
என்றாலும் தண்டிக்கும் காதல் !
உன்னை ஒரு நாள் !
சும்மா போனவனை சொறிந்துவிட்டதற்கு !!