............அரக்கனுடன்..........

இரக்கமில்லா அரக்கனுடன்,
வாழவேண்டிய நிர்பந்தம் !
சபிக்க மனமில்லை அவனை !
ஆனால்,
அன்றாடம் வேண்டிக்கொள்கிறேன் !
ஆண்டவனே !
இவனோடு போராடி எனக்கு,
கொம்பு முளைத்துவிடக்கூடாது என்று !!

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (25-Jun-13, 8:36 pm)
சேர்த்தது : kannankavithaikal
பார்வை : 56

மேலே