தளர் நடை...

நிறைமாத மேகங்கள் இவை-
நிறம் மாறி கறுப்பாய்
நடந்து மெல்லச் செல்கின்றன,
உடல் உறுதியாக..

நடக்கட்டும் நடக்கட்டும்,
நல்ல மழை வரட்டும்-
சுகப் பிரசவமாய்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (25-Jun-13, 9:10 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 84

மேலே