உனக்கு மேல்...

நான் தான்
தங்கைக்கு
பெயரை
தேர்ந்தெடுப்பேன்
என்று
உனக்கு மேல்
உற்சாகமாக இருக்கிறான்
உன் பிள்ளை...!

எழுதியவர் : பிரியா பேபி (26-Jun-13, 3:13 pm)
சேர்த்தது : priyababy
Tanglish : unaku mel
பார்வை : 83

மேலே